Welcome To Pandian Motor Driving School

கோவில்பட்டி நகரில் அமைந்துள்ள எங்கள் பாண்டியன் மோட்டார் டிரைவிங் ஸ்கூல். தமிழ்நாடு 43/07 அரசாணைப்படி எமது நிறுவனம் இயங்கி கொண்டு இருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் பகுதிகளுக்கு நேரடியாக வந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நேரடியாக மற்றும் தொலைபேசி மூலம் உரிமையாளரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகிறது.மாணவர்களுக்கு 21 நாள் செய்முறை பயிற்சியும் 9 நாள் வகுப்பறை பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. IRT யில் ஒரு மாதம் course முடித்த ஆசிரியர்களால் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

pandiandrivingshoolgallery4.gif

பயிற்சி பள்ளியில் பயின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் நிறுவனம் மூலம் அளிக்கப்பட்ட கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி மற்றும் யோக பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. எங்கள் நிறுவனத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சாலை விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய கையேடுகள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

பெண்களுக்கு பெண்கள்ளால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற பெண் பயிற்சியாளரை கொண்ட ஒரே நிறுவனம். மாணவ, மாணவருக்கு இரவு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவருக்கு புத்தம் புதிய வாகனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. [...]